சனி, 19 டிசம்பர், 2009

வியாழன், 17 டிசம்பர், 2009

இது புதுசு

விஜய்  : வேட்டைக்காரன் படம் எப்டி இருக்கு?
ரசிகன் : நல்லா  இருக்கு கண்டிப்பா 100 நாள் ஓடிடும்.
விஜய் : நெசமாவா சொல்ற நம்பறமாதிரி இல்லையே 
ரசிகன் : சாமி கிட்டதா  உண்மையா சொல்லுவேன் சாக்கடை கிட்ட இல்ல
விஜய் : இந்த பஞ்ச் டயலாக் எனக்கே ஆப்பு வைக்கும்னு எதிர் பார்க்கல