வியாழன், 17 டிசம்பர், 2009

இது புதுசு

விஜய்  : வேட்டைக்காரன் படம் எப்டி இருக்கு?
ரசிகன் : நல்லா  இருக்கு கண்டிப்பா 100 நாள் ஓடிடும்.
விஜய் : நெசமாவா சொல்ற நம்பறமாதிரி இல்லையே 
ரசிகன் : சாமி கிட்டதா  உண்மையா சொல்லுவேன் சாக்கடை கிட்ட இல்ல
விஜய் : இந்த பஞ்ச் டயலாக் எனக்கே ஆப்பு வைக்கும்னு எதிர் பார்க்கல

5 கருத்துகள்:

angel சொன்னது…

iyoiyooooooooooo

பெயரில்லா சொன்னது…

நானும் பார்த்தேன். நகைச்சுவை அருமை. பைட்டிங் காட்சிகள் பார்க்கலாம். காதல் காட்சிகள்தான் அதிகம்

TCTV சொன்னது…

nice

but aanaa vera ethavathu muyarchi pannunga

TCTV சொன்னது…

follower podunga

Free Traffic சொன்னது…

http://www.stacker2.com/